என்னையும் " Fair & handsome " போட வைத்தவளுக்கு இந்த பக்கங்கள் சமர்ப்பணம் ....
Saturday, July 23, 2011
நீ என்னைப் பார்க்கும் நாட்களில்
" ஹைக்கூ "க்களாகவும் ,,,
நீ என்னைப் பார்க்காமல் மௌனமாய்க் கடந்து
செல்லும் நாட்களில்
" புதுக் கவிதைகளாகவும் " ,,,
நான் உன்னைப் பார்க்காத நாட்கள்
" வெற்றுப்பக்கங்களாகவும் " நிரம்பிவழிகின்றன
என் டைரியில் ,,,
No comments:
Post a Comment