மனதைத்தொலைத்தவன்
என்னையும் " Fair & handsome " போட வைத்தவளுக்கு இந்த பக்கங்கள் சமர்ப்பணம் ....
Friday, August 5, 2011
என் வாழ்க்கைப் பயணத்தை
எப்படித் தொடங்கினாலும்
உன்னிடமே வந்து முடிவது போல்
வழிக் காட்டுகிறது
என் வெட்கங்கெட்ட மனசு.....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)