Friday, March 27, 2015

என் முத்தத்தை ஒட்டிக்கொள் .....



உன் நெற்றிப் பொட்டு தீர்ந்து போனது ..
நேற்று நான் வாங்கி வந்த பொட்டு box -ம்
காணவில்லை என பதறிக்  கொண்டிருந்தாய்...

உன் நெற்றில் முத்தமிட்டு செல்கிறேன்..
நான் பொட்டு வாங்கி வரும் வரை,,
என் முத்தத்தை ஒட்டிக்கொள் .....