Friday, November 27, 2015

எஞ்சியவள்.....

உனை  ஞாபகப்படுத்திய  ,
உன் ஞாபகமாய் இருந்த ,
அனைத்தையும்
அழித்து விட்டேன்..
 இப்போது
எஞ்சியிருப்பது
" உன் ஞாபகம் " மட்டுமே.....

2 comments: