Tuesday, June 28, 2011


ஏது செய்தாலும்த்
தடை செய்ய முடியவில்லை
பகலில்
" உன் நினைவுகளையும் ",,
இரவில்
" உன் கனவுகளையும் ".....

1 comment:

  1. மிக அற்புதம் ... நல்ல கவிதை ....

    ReplyDelete