Monday, August 2, 2010

கண்ணாடி..


நீ
கண்ணாடி
பார்ப்பதும்
என்
"கவிதைகளை "
படிப்பதும் ஒன்று தான்..
இரண்டுமே
உன்
"பிம்பத்தை " தான்
பிரதிபலிக்கும் ....

1 comment: